Saturday 15 November 2014

TNPSC TET இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்



TNPSC மற்றும் TET போன்ற அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான ஒரு இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.



அரைக் காசு உத்தியோகமாக இருந்தாலும் அரசாங்க வேலை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் படித்து முடித்துவிட்ட அனைவருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைப்பது என்பது சாதாரன விஷயமல்ல. அதற்கான முயற்சி, பயிற்சி, தேர்ச்சி தேவை. எவ்வளதுதான் வருமானமிருந்தாலும் நமது நாட்டில் அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பே தனிதான். படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோனோரின் எதிர்கால கனவு அரசு வேலையாகத்தான் இருக்கும்.

வேலை வாய்ப்பு செய்திகளை வழங்க சில செய்தித் தாள்கள், பத்திரிகைகள் உள்ளன. ஆனால் உங்கள் கைப்பேசி வழியாக நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் சுலபமாக படிக்க மற்றும் தினசரி தேர்வுகள், மாதிரி தேர்வுகளை செய்து பார்க்கும் வசதி இந்த இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனில் உள்ளது. இந்த இலவச ஆன்ராய்டு அப்ளிகேஷன் அரசு வேலைகள் தேடுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

S.S.L.C முதல் M.B.B.S வரை படித்துள்ள அனைவருக்கும் பயனுள்ள வகையில் இந்த அப்ளிகேஷன் உள்ளது. அலுவலக உதவியாளர் முதல் துணை ஆட்சியர் வரையிலான அனைத்து வகையான அரசு தேர்வு எழுதபவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு அரசு வேலைவாங்க காத்திருக்கும் அனைவருக்கும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வேலைகளுக்குரிய டி.என்.பி.எஸ்.சி பாடத்திட்டம்(TNPSC Syllabus), பள்ளிக்கூடப் பாடத்திட்டம்(School Books Syllabus) என, அனைத்திற்கும் குறிப்புகள்(Notes ), தினசரி பயிற்சி(Practice), மாதிரி வினாத்தாள்கள் (Model Questions Papers) தேர்வு முடிவுகள்(Result) என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் இதோ உங்களுக்காக.

உங்கள் கைப்பேசி வழியாக நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் சுலபமாக படிக்க மற்றும் மாதிரி தேர்வுகளை செய்து பார்க்கும் வசதி இந்த இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனில் உள்ளது. நீங்கள் தேர்வுக்கு தயாராக புத்தகத்தையோ அல்லது நீங்கள் தயார் செய்த குறிப்பு புத்தகத்தையோ எங்கும் எடுத்து செல்ல தேவையில்லை.
அனைத்து விதமான குறிப்புகள்(Notes), தலைப்பு வாரியாக வினாக்கள்(Topic Wise Quetions), மாதிரி வினாத்தாள்(Model Question Papers) என இவை அனைத்தும் உங்கள் விரல் நுனியில், உங்கள் ஆன்ராய்டு கைப்பேசி வழியாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை உங்கள் கைப்பேசியில் பயன்படுத்த கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
Credits - original Uploader.

No comments:

Post a Comment