Monday 17 November 2014

திருட்டு விசிடி தயாரிக்கிறதே சினிமாக்காரங்க தான்


திருட்டு விசிடிய ஒழிக்கபோறேன்னு கடை கடையா ஏறி ரெய்டு பண்ணி நிஜத்துல ஹீரோயிசம் காட்டித்திரிந்தார் விஷால். இதானால் விஷாலை காவல் துறையின் உயர் அதிகாரிகள் கூப்பிட்டு பரேடு வாங்கினாங்களாம்.
"ரெய்டு பண்றதுக்கு போலீசுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கு. நீங்க போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுங்க அவுங்க ஆக்ஷன் எடுப்பாங்க. நீங்களே நேரடியா பண்ணி அதுல 'லா அண்ட் ஆர்டர்' பிரச்சினை வந்தா நீங்கதான் பொறுப்பு"ன்னு ஸ்டிராங்கா சொல்லிட்டாங்களாம்.
அதோட விடல "திருட்டு விடிசி தயாரிக்கிறதே உங்க சினிமா ஆளுங்கதான்"னு சொல்லி யார் யார்ங்கிற லிஸ்டையும் கொடுத்திருக்காங்களாம். முடிஞ்சா அவுங்களை தடுத்து நிறுத்துங்கன்னு சொல்லிட்டாங்களாம். போலீசிடம் இருந்து எதிர்பாராமல் வந்த தகவலை கண்டு ஆடிப்போயிட்டாராம் நடிகர்.

No comments:

Post a Comment