facebook – Mark
Zukkerberk
இன்று இந்த
பெயர்களை தெரியாதவர்ளே இருக்கமுடியாது அந்த அளவுக்கு முகவும் பிரபலம். ஆனால் Mark
எப்படி வளர்ந்தார் facebook எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கும் தெரியாது.
எங்களால் முடிந்தவரையில் அவருடைய குடும்ப, கல்லூரி மற்றும் facebook உருவான விதம்
போன்றவைகளை தொகுத்து கூறுகிறோம்.
பிறப்பு
Mark 1984 ஆண்டு அமெரிக்காவின் பிறந்தார், சிறிய வயதிலேயே
அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகளில் ஆர்வம் காட்டத்தொடங்கினார். அதிலும் இவருக்கு
Star Wars மிகவும் பிடித்த கதைகளில் முக்கியமானது. அப்படியே நாட்கள் உருண்டோடியது.
அப்போது இவருக்கு
10 வயது இருக்கும்போது தினமும் தன் தந்தை வீட்டில் இருக்கும் போது கணினியில் வேலை
செய்வதை கவனிக்கத் தொடங்கினார். கணினி வாயிலாக ஏதாவது செய்ய வேண்டும் என்று
நினைத்து செயலில் இறங்கினார்.
ZuckNet
வீட்டில் தன்
தந்தையின் கணினிக்கும் அவர் அலுவலகத்தில் அவர் பயன்படுத்தும் கணினிக்கும் ஒரு
தொடர்பை ஏற்படுத்தும் ஒரு ப்ரோக்ராம் எழுதினார் அதற்கு ZuckNet என்று பெயர் வைத்து
தன் தந்தையிடம் செயல்படுத்தி காட்டினார். இதனால் Mark ன் தந்தை அசந்து
போய்விட்டார். Mark கு பதினோரு வயது இருக்கும்போது அவர் தந்தை ஒரு கணினி ஆசிரியரை
சொல்லிகொடுக்க நியமித்தார்.
ஆசிரியரின்
அறிவுரையின்படி Mark Programming C++ for Dummies என்ற புத்தகத்தைப் படிக்க
ஆரம்பித்தார். Mark ன் நண்பர்கள் சிலர் நன்றாக ஓவியம் வரைவார்கள், அந்த ஓவியங்களை
வைத்து ஒரு Game ஐ உருவாக்கினார். அப்படியே Star Wars கு ஒரு theme யும்
உருவாக்கினார்.
Adam D’ Angelo
உயர்நிலைப்
பள்ளிக்கு மாற்றப்பட்டபோது Mark கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அதில்
Adam D’ Angelo முக்கியமானவர், இவர் Program எழுதுவதில் சிறந்து விளங்கினார். எனவே
மார்க் இவரிடம் Program கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். Mark விளையாட்டிலும் ஈடுபாடு
கொண்டவர் கத்தி சண்டையில் (Fencing) Captain ஆக திகழ்ந்தார்.
ஆங்கிலம்
மட்டுமல்லாது இலத்தீன், கிரேக்கம், ஹிப்ரூ போன்ற மொழிகளையும் விரும்பி
கற்றுக்கொண்டார்.
10 லட்சம் அமெரிக்க
டாலர்
ஒரு சமயம் தான் ஒரு
இசை சம்பத்தப்பட்ட Program உருவாக்கினர் இதை பார்த்து அசந்துபோன Microsoft
நிறுவனம் 10 லட்சம் அமெரிக்க டாலரை பரிசாகத்தர முன்வந்தது ஆனால் Mark அதை வாங்க
மறுத்துவிட்டார். பிறகு Harvard பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
facebook
CourseMatch என்ற
ஒரு இணையதளத்தை மாணவர்கள் தங்கள் வகுப்பை தேர்ந்தெடுக்கும் விதமாக உருவாக்கினார்,
இதன் பலனாக நிறைய பாராட்டுகள் குவிந்தன. அடுத்து மாணவிகளின் புகைப்படங்களை
இணையத்தில் போட்டு அதற்கு மாணர்வர்கள் மதிப்பெண் தரும் Facemash என்ற தளத்தை
உருவாக்கினார் கொஞ்ச நேரத்தில் மாணவர்கள் அந்த தளத்தை மொய்க்க ஆரம்பித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழகம் 4
மணி நேரத்தில் அவரின் இணைய இணைப்பை துண்டித்துவிட்டது.
Winklevosse Bros
என்ற நிறுவனம் Mark ஐ அணுகி Dating சம்பந்தப்பட்ட ஒரு இணையதளத்தை உருவாக்க உதவி
கேட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அது முடியாமல் கைவிடப்பட்டது.
பிறகு ஒரு வார
இடைவெளியில் Mark உடனே thefacebook.com தளத்தை உருவாக்கினார். பிறகு 30% சதவிதம்
தற்போது facebook இல் பங்குள்ள Eduarado 10000 அமெரிக்க டாலரை முதலீடு செய்து
பங்குதாரர் ஆனார். மேலும்
Dustin என்பவரும் பங்குதாரர் ஆனார். Chris என்பவரையும் செய்திதொடர்பளராக
நியமித்தார்.
காதலியை பாத்ரூம்
போகும் போது சந்திந்திதார்
ஒரு நாள்
பல்கலைக்கழகத்தில் பாத்ரூம் போகும்போது எதிர்பாராதவிதமாக ப்ரிச்சில்லா என்ற பெண்ணை
பார்த்தார் அப்போதே இருவருக்கும் நன்றாக அறிமுகம் ஆகி, அந்த பெண்ணுடனே பழக
ஆரம்பித்தார். பின்பு இது காதலாகவும் மாறியது. 10 மில்லியன் டாலருக்கு theFacebook
விற்றுவிட்டு அதிலிருந்து வெளியேவந்துவிட்டார்.
படிப்பை பாதியில்
விட்டார்
Mark-கு தன் சொந்த
நிறுவனம் நிறுவவேண்டும் என்ற ஆவலில் சிலிகான் வேலி என்ற கணினி நிறுவனங்கள் அதிகமாக
இருக்கும் நகருக்கு வந்தார், தன் படிப்பையும் பாதியில் விட்டார். Wirehog என்ற
சிறிய நிறுவனத்தை நிறுவினார் ஆனாலும் facebook மறுபடியும் நிறுவலாமா என்று
குழப்பத்திலேயே இருந்தார்.
புதிய
பங்குதாரர்கள்
வாஷிங்டன் போஸ்ட்
பத்திரிகையின் நிறுவனர் $5௦௦௦,௦௦௦ அமெரிக்க டாலரை தன் பங்காக கொடுத்தார்.
இருபினும் Mark தன் சொந்த பணம் $85,௦௦௦ டாலரை பிற
செலவுகளுக்கு பயன்படுத்தினார். yahoo நிறுவனம் $1 பில்லியன் பணத்திற்கு facebook ஐ
கேட்டது மறுத்தார், Viacom நிறுவனம் $ 1.5 பில்லியன் தருவதாகவும் கூறியது அதையும்
மறுத்தார்.
2006 எல்லோருக்கும்
facebook
2006-ல் எல்லோரும்
facebook பயன்படுத்த ஏதுவாக அதை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். பிறகு தன் சொந்த
நிறுவனம் YouTube ஐ Google யிடம் விற்று வெளியேறிய programmer ஐ முதலில் வேளைக்கு
அமர்த்தினார். Microsoft நிறுவனம் $15பில்லியன் தருவதாக கூறிப்பார்த்தது அதற்கும்
Mark அசைந்து கொடுக்கவில்லை.
ப்ரிச்சில்லாவிடம் contract ல் கையொப்பம்
போட்டுகொடுத்து பிரிந்துவிட்டார். Facebook நிறுவனத்தை பார்த்துக்கொள்ள இரண்டாவதாக
Sheryl என்ற பெண்ணை நியமித்தார். தன் மனதில் உள்ள சஞ்சலங்களால் அவதி பட்ட Mark
இந்தியாவிற்கு வந்து Steave Jobs சென்ற அதே ஆசிரமத்திற்கு வந்தார். இந்தியாவில்
ஏற்பட்ட மனமாற்றத்தில் உலகத்தையே வேறு விதமாக பார்க்க ஆரம்பித்தார் பின்னர் சீன மொழியான Mandarin கற்றுக்கொண்டார்.
மீண்டும் ப்ரிச்சில்லாவை சந்திந்தித்து திருமணம் செய்துகொண்டார்.
5 கோடி பயனர்கள்
இணைக்கத் திட்டம்
திருமணம் முடிந்த
கையோடு மீண்டும் நிறுவனத்தை மேன்மைப்படுத்த ஆரம்பித்தார். முதற்கட்டமாக 5 கோடி
பயனர்கள் இணைக்க திட்டம் வகுத்தார் ஆனால் இன்றோ எத்தனை கோடி மக்கள் facebook
பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். இதுதான் facebook-ன் Mark Zukkerberk-ன் வாழ்கை பாதை. இளைஞர்கள்
இந்த இவரை முன்மாதிரியாக வைத்து தாங்களும் தங்கள் வாழ்க்கையிலும், தொழில்
முனைவோராக வெற்றி பெறவேண்டும். வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment