(Source
)
1- நிலப்பனங்கிழங்கு
2- தண்ணீர் விட்டான் கிழங்கு
3- இலவம் பிசின்
4- நெருஞ்சில் விதை
5- நீர்முள்ளி விதை
6- பெரும் பூனைக்காலி விதை
7- பனங்கற்கண்டு
இந்த 7 –ம் சமஎடை அளவு எடுத்து இடித்து சூரணம் செய்து கொள்ளவும்.
இதில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து 2௦௦ மிலி பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவில் உணவிற்குப்
பின் சாப்பிடவும்.
இது போல் தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட விந்து அணுக்கள் பெருகும். ஆண்மை
அதிகரிக்கும்.
குறிப்பு
மேற்கண்ட மருந்துகள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.
No comments:
Post a Comment