உங்களின் நட்சத்திர்த்திற்கு உரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வினி - ஸ்ரீ
சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ
துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை -
ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி - ஸ்ரீ
கிருஷ்ணன். (விஷ்ணு)
மிருகசீரிடம் -
ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை -
ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் -
ஸ்ரீ ராமர் (விஷ்ணு)
பூசம் - ஸ்ரீ
தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் - ஸ்ரீ
ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் - ஸ்ரீ
சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் - ஸ்ரீ
ஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ
மகாலக்மி தேவி
ஹஸ்தம் - ஸ்ரீ
காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ
சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ
நரசிம்மமூர்த்தி விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் - ஸ்ரீ
லக்ஷ்மி நாரயணர்
கேட்டை - ஸ்ரீ
வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஸ்ரீ
ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
(சிவபெருமான்)
உத்திராடம் -
ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் - ஸ்ரீ
ஹயக்கிரீவர் (விஷ்ணு)
அவிட்டம் - ஸ்ரீ
அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
சதயம் - ஸ்ரீ
மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ
ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி -
ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ
அரங்கநாதன்
No comments:
Post a Comment