Thursday 11 December 2014

லிங்கா திரைப்படத்தின் முதல் காட்சி இன்று இரவே


லிங்கா திரைப்படத்தின் முதல் காட்சி இன்று இரவே குவைத்தில் 9.30 க்கு தொடங்கபோகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி காட்ட அனுமதி கொடுக்கபட்டிருப்பது குறிப்பிட்டத்தக்கது.   

No comments:

Post a Comment