Thursday 11 December 2014

ரஜினிக்கு ஈ போஸ்ட் முலம் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்


நாளை சூப்பர்ஸ்டார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை ஒரு அறிவிப்பு வெளிட்டுள்ளது. அதன்படி ரசிகர்கள் ஈ போஸ்ட் முறை முலம் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம் மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகவும்.

No comments:

Post a Comment