வெந்தயக் கீரை
உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும்.
வயிற்று புண். பேதியை கட்டுப்படுத்தும். அதிக இரும்பு சத்து கொண்டது.
அரைக்கீரை
உடலில் உள்ள விஷங்களை முறிக்க கூடியது.
தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். குடல் புண் வராமல் தடுக்கும்.
பசலைக்கீரை
பசலைக்கீரை
உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீறுநீர்
கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி உடையது. தாய் பால் பெருகும்.
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரை
உடலுக்கு சக்தி, வலிமையை அளிக்கக்கூடியது. இரும்பு சத்து அதிகம்.
ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம்
செய்யும். மாத விலக்கு வரும் போது ஏற்படும் வலியை குறைக்கும்.
சிறுகீரை
சிறுகீரை
மலச்சிக்கலை குறைக்கும். உடலில் உள்ள
பித்தத்தை குறைக்கும். உடல் தளர்ச்சியை போக்கும்.
மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரை
வயிற்று புண், குடல் புண்ணை குணப்படுத்தும்.
உடல் வெப்பத்தை குறைக்கும். குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம் தலை சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
No comments:
Post a Comment