நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டிசம்பர் மாதம்
வெளியாகும் திரைப்படம் “ லிங்கா “, தன் மூத்த பேரனின் பெயரும் “ லிங்கா “ தான்.
இந்த திரைப்படம் வெளியாகாத முன்பே ரூபாய்.200 கோடிகளுக்கு மேல் சம்பாரித்துவிட்டது.
இந்த படத்தின் இசை மற்றும் வெளியீட்டு உரிமை என ரூபாய் 165 கோடிகளுக்கு
தயாரிப்பாளர் ஈரோஸ் நிறுவனதிர்க்காக கொடுத்துவிட்டார். இப்போது ஈரோஸ் நிறுவனமும்
இந்த திரைப்படம் வெளிவந்து ஒரு காட்சி கூட ஓடவில்லை படமே அடுத்த மாதம்தான்
வெளியாகப் போகிறது.
அதற்குள்ளேயே இந்த படத்தை ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் விற்று
லாபம் பார்த்துவிட்டது. இந்த படத்தின் தமிழ் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு
உரிமை 60 கோடிக்கு விற்பனை. தமிழ் மொழியில் இந்தியாவில் மட்டும் வெளியிடும் உரிமை
60 கோடிக்கு விற்பனை.
தெலுங்கு திரையரங்கு உரிமை 35 கோடிக்கு விற்பனை.
வெளிநாட்டில் தமிழில் மட்டும் வெளியீட்டு உரிமை 30 கோடிக்கு விற்பனை என இப்போதே
இந்த திரைப்படம் ரூபாய் 200 கோடிக்கு மேல் சம்பாரித்துவிட்டது.
சூப்பர்ஸ்டார்
என்றால் அது ரஜினிகாந்தான் என்று நிருபித்துவிட்டார்.
மேலும் சினிமா செய்திகளுக்கு
சுற்றுலா தளங்களைப் பற்றிய பதிவுகளுக்கு
உதவிகரமான மருத்துவ பதிவுகளுக்கு
http://onlinearasan.blogspot.in/search/label/Health
சினிமா நடிகைகள் புகைப்படங்கள் பதிவுகளுக்கு
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 – 2017 வரை பதிவுகளுக்கு
No comments:
Post a Comment