தொலைக்காட்சியில் என்னை சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்திற்கு எதிராக பேசச்சொன்னர்கள் முடியாது என்று மறுத்துவிட்டேன் என்று
நடிகர் எஸ்.வீ.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். பின்வரும்
இந்த தகவலைத்தான் அவர் பகிர்ந்தது.
“ உங்களுக்கு ஒரு தகவல்
இன்று ஒரு தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நேற்று பேசியது விளம்பரத்துக்காகவா
என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தார்கள். உடனடியாக
விளம்பரத்துக்காகத்தான் என்றே பேச வேண்டும் என்றும் சொன்னார்கள். அதுக்கு உங்ககிட்ட
சம்பளம் வாங்கற ANCHOR ஐ பேசச் சொல்லுங்க நான் என் கருத்தை மட்டும் தான் சொல்லமுடியும்
அதனால் வரமுடியாது என சொல்லி விட்டேன்.“ இவ்வாறு கூறினார்.

No comments:
Post a Comment