(Source geek)
ஈஸ்டர் எஃகு
கேம் உங்க போனில் இருக்கும் லாலிபாப் படத்தை தொடர்ந்து அழுத்தினால் சிறிய
ஆன்டிராய்டு கேம் லோட் ஆகும்
சர்ச் செட்டிங்ஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் அதிகமாக அதன் செட்டிங்ஸ் மெனுவும் மாறி கொண்டே வருகின்றது, தேடலுக்கு புகழ் பெற்ற கூகுள் நிறுவனம் லாலிபாப் செட்டிங்ஸ் மெனுவை எளிதாக்கியுள்ளது.
நோட்டிபிகேஷன் பார் லாலிபாப் ஓஎஸ் இல் நோட்டிபிகேஷன் பார் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முரை ஸ்வைப் செய்தால் நோட்டிபிகேஷன்களை பெறலாம்.

சென்சிட்டிவ்
நோட்டிபிகேஷன் லாக் ஸ்கிரீனின் மத்தியில் நோட்டிபிகேஷன்கள் தெரியும், உங்களுக்கு இது பிடிக்கவில்லை
என்றால் செட்டிங்ஸ் - சவுன்டு நோட்டிபிகேஷன் சென்று சென்சிட்டிவ் நோட்டிபிகேஷன்களை
தேர்வு செய்ய முடியும்.
ப்ளாஷ் லைட் மற்ற ஆன்டிராய்டுகளை போன்று இல்லாமல் லாலிபாப் ஓஎஸ் உங்களுக்கு நோட்டிபிகேஷன் பாரில் ப்ளாஷ்லைட் வசதி கொடுத்துள்ளது.
டேட்டா யூசேஜ் நீங்க உங்க போனில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியிருக்கீங்கனு நோட்டிபிகேஷன் பாரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஸ்கிரீன்
பின்னிங் ஆன்டிராய்டில் கெஸ்ட்மோட் ஏற்கனவே இருக்கின்றது ஆனால் இதை செயல்படுத்த
நேரம் ஆகும் அதனால் லாலிபாப்பில் நீங்க ஸ்கிரீன் பின்னிங் செய்ய முடியும், இதற்கு உங்க போனின் செட்டிங்ஸ்
- செக்யூரிட்டி - ஸ்கிரீன் பின்னிங் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
டேப் அன்டு
கோ புதுசா ஆன்டிராய்டு லாலிபாப் பயன்படுத்தினால் டேப் அன்டு கோ ஆப்ஷன் ஏற்கனவே
இருக்கும் கூகுள் பயனாளிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஆன்டிராய்டு
4.1 ஸ்மார்ட்போனுடன் என்எப்சி
மூலம் இணைக்க முடியும் அதன் பின் உங்க டேட்டாக்களை ப்ளூடூத் மூலம் அனுப்ப முடியும்.
ப்ரியாரிட்டி மோட் இது கூகுளின் டூ நாட் டிஸ்டர்ப் மோட், இதை செயல்படுத்த வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க பயன்படுத்தும் பட்டன்களை பயன்டுத்தலாம்.
டேப் டூ வேக் பவர் பட்டன் இல்லாமல் ஸ்கிரீனை இரு முறை தட்டினால் அது ஸ்விட்ச் ஆன் ஆகும்.

No comments:
Post a Comment