“சாமியார்”
நித்தியானந்தாவின் “ஆனந்தம்” என்ற பெயரில் டிவி சேனல் ஒன்றை தொடங்கப்போவதாக தெரிகிறது.
“சாமியார்”
நித்தியானந்தா தனக்கென்று ஒரு தனி சேனலை தொடங்க திட்டமிட்டு அந்த சேனலுக்கு
அனுமதியும் பெற்றுவிட்டார். ஆன்மிக தகவல்கள் அடங்கியதாக இந்த சேனல் செயல்படும்.
வரும் ஜனவரி முதல் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பு தொடங்கும் என்று “சாமியார்’
தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment