லிங்கா திரைப்படத்தில் நடிகர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது நமக்கு தெரியும்.
இப்போது இரண்டு சுவாரஸ்யமான விஷயம் தெரியவந்துள்ளது முதலில் நமது OnlineArasan
தளத்தின் நேயர்களாகிய உங்களுக்கு மட்டும் தெரிவிக்கிறோம்.
படத்தில் ரஜினி இரு வேடங்களில்
நடிக்கிறார் அதில் ஒருவருக்கு பெயர் ராஜா லிங்கேஸ்வரன் இவருக்கு இரண்டு கெடப்
இருக்கிறது. அதாவது இளமையான ராஜா லிங்கேஸ்வரன் மற்றும் சற்று வயதான ராஜா
லிங்கேஸ்வரன்.
இன்னொரு விஷயம் ராஜா
லிங்கேஸ்வரன் கதாபாத்திரம் மதுரை கலெக்டர் கதாபாத்திரம் இவர்தான் அணை கட்டுவதற்கு
முயற்சி செய்வார்.
லிங்கா படத்தை ரூ 32 கோடிக்கு
வாங்கியது ஜெயா தொலைக்காட்சி
No comments:
Post a Comment