Monday 22 December 2014

சசிகுமார் இயக்கத்தில் இளையதளபதி விஜய்



இயகுனர் மற்றும் நடிகர் சசிகுமார் “சுப்ரமணியபுரம்” என்ற முதல் மற்றும் ஒரே படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் தனி இடம் பிடித்தவர். தற்போது இயக்குனர் மற்றும் தன் குரு பாலா இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் “தாரை தப்பட்டை” படத்தில் நடிக்கிறார். முக்கியமாக இது இளயராஜாவுக்கு 1௦௦௦வது படம். ஆனால் இது இப்போது செய்தி இல்லை. சசிகுமார் ஏற்கனவே இளையதளபதி விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருந்தார். “தாரை தப்பட்டை” முடிந்தவுடன் அந்த கதையை விஜயை வைத்து ஆரம்பிக்கப்பட்டப் போவதாகவும் இது பற்றிய அதிகார்பபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படுமாம்.

No comments:

Post a Comment