Thursday 1 January 2015

இரகசியமாக நடந்த யுவன் சங்கர் ராஜா திருமணம்


சமிபத்தில் பிரபல இசையமைப்பாளர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் மேலும் தன் பெயரை அப்துல் ஹாலிக் என்றுக்கூட மாற்றிக்கொண்டார். அதேவேளையில் இவருக்கும் மலேசியாவில் வசிக்கும் ஜப்ரோன்னிசா என்பவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயமும் நடந்தது.


இந்நிலையில் திடிரென்று திருமணம் முடிந்தே விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தந்தை இளையராஜா மற்றும் தனக்கு பக்கபலமாக இருந்த தன் அண்ணன் கார்த்திக்ராஜா இவர்கள்கூட இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இந்த திருமணம் பற்றி தன் நண்பர்களுகுகூட சொல்லாமல் இரகசியமாக மற்றும் எளிமையான முறையில் திருமணம் முடிந்துள்ளது. 

No comments:

Post a Comment