Friday 9 January 2015

பெங்களூர் டேஸ் ரீமேக்கில் ஆர்யா, சித்தார்த், சிம்ஹா, சமந்தா


சென்ற வருடம் மலையாளம் மொழியில் “திருஷ்யம்” மற்றும் “பெங்களூர் டேஸ்” ஆகிய இரண்டு படங்கள் வசூலை வாரி குவித்தது. 

அதில் திருஷ்யம் கமல், கௌதமி நடித்து வெளியிடும் வேலைகள் நடக்கின்றன.


அதேபோல் “பெங்களூர் டேஸ்” படத்தை தமிழில் எடுக்கிறார்கள் அதில் ஆர்யா, சித்தார்த், பாபிசிம்ஹா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கிறார்கள்.

No comments:

Post a Comment