Showing posts with label Tutorials. Show all posts
Showing posts with label Tutorials. Show all posts

Saturday, 3 January 2015

மென்பொருளின் உதவி இல்லாமல் உங்களது Folder களை மறைக்கலாம்


இப்போது எல்லோரும் கணினி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம் இதில் பல குறுக்கு வழிகள் உள்ளது அதில் ஒன்று Folderகளை மறைத்து வைப்பது, எந்த ஒரு மென்பொருளின் உதவி இல்லாமல் உங்களது Folder களை மறைத்து வைக்க ஒரு இலகு வழி இருக்கிறது.

கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்திக்கொண்டுஇருப்பீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை திரும்பபெறுவது சிரமம் தான். இதற்கு ஒரு வழி இருக்கிறது, மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.

இதற்கு முதலில் Start--->Run--->cmd கிளிக் செய்யவும். இப்போது command Prompt ஓபன் ஆகும்.

இதில் C:Documents and Settings இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc )

இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது...

D:/>attrib +h +s Folder Name (Folder Name--> Your Folder Name).
அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும்.
தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க,
D:/>attrib -h -s Folder Name
கொடுத்தால் போதும்.
முக்கியகமாக இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.


Tuesday, 11 November 2014

How to Install Windows Just 10 minutes




As We all know that During Formatting a Computer After the File Copying is Completed then windows Require 39 Minutes Time.

INSTALLING WINDOWS IN 10 MINUTES! 
STEP 1 : After the Copy Part is Over … System is Rebooted as we all know In general Foramatting Procedure…
Now After Reboot Installations Will Appear (in windows XP, In windows 7 screen)
STEP 2: Now As This Image APPEARS You Have to Press “Shift + F10 ” . This Will Open The command Prompt… Now type taskmgr in it. This will open the Task manager .
STEP 3 : After The task Manager Opens Goto Processes … And Find “Setup.exe” process and Right CLICK on It…. and set the Priority to Highest….
STEP 4: Now Just Watch the Set It will take around 9 minutes and 2 minutes for Tolerance (depends System to system)….