1.காய்ச்சல்
102 டிகிரிக்கு மேல் கைச்சலக இருந்தால் எய்ட்ஸ்
இருப்தற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் இது நுரையிரல், தொண்டை புண்ணை
உண்டாக்கினால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
2.சோர்வு
எப்போதும் சோர்வாகவும் மூச்சு விடவும் சிரமமாகவே
இருகிறதாலும் வாய்ப்புகள் உண்டு.
3.முதுகு மற்றும் தோள்பட்டையில் வலி
உடம்பு வழி, சம்பதமே இல்லாமல் முதுகு வலி
மற்றும் தோள்பட்டையில் வலி இருந்தால் அப்படியே மருத்துவரை பார்த்துவிட்டு
வந்துவிடுங்கள்.
4.ஜலதோஷத்துடன் சேர்ந்த தலைவலி
ஜலதோஷத்துடன் சேர்ந்த தலைவலி இருந்தால் ஒரு
நிமிடம் கூடத் தாமதம் வேண்டாம் நண்பர்களே இதுதான் மிகவும் கொடிய எய்ட்ஸ் அறிகுறி
எச்சரிக்கை.
5.திடீர் அரிப்பு
எய்ட்ஸ் வைரஸ் கிருமிகள் நம் உடலில் இருந்தால்
அது நம் தோளில் உள்ள செல்களை தாக்க ஆரம்பிக்கும்போது இந்த பிரச்சனைகள் வரும் என்று
மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
6.ஒரே நேரத்தில் வயிற்று வலி, பேதி, வாந்தி
வயிற்று வலி, பேதி, வாந்தி போன்றவை அழற்சியினாலும்
வரலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் 30% முதல் 50% வரை எய்ட்ஸ் இருக்க வாய்ப்பு
உண்டு.
7.எடை குறைச்சல்
நன்றாக இருந்த நீங்கள் திடிரென்று எடை குறைந்து
விட்டீர்களா சற்றும் தாமதம் வேண்டாம் எய்ட்ஸ் ஆகக்கூட இருக்கலாம்.
8.தும்மபல் இரும்பலுடன் சளியா
நீங்கள் நீண்ட நாட்களாகவே தும்பல் மற்றும்
இரும்பலின் போது சளி வந்தால் அதை பரிசோதனை செய்யுங்கள்.
9.குளிருடன் கூடிய காய்ச்சல்
இது பெரும்பாலும் உடம்பில் சத்தி இல்லாதவர்கள்
சந்திக்கும் பிரச்சினைதான். ஆனால் இதுவும் ஒரு அறிகுறிதான் மறக்காமல் மருத்துவரை
அணுகவும்.
10.இரவில் வியர்வை
உங்களுக்கு இரவில் மின் விசிறி அல்லது
குளிருட்டப்பட்ட அறையிலும் வியர்வை வருகிறதா அப்படி என்றால் உங்களுக்கு 80% எய்ட்ஸ் இருக்க வாய்ப்பு உள்ளது.
11.நகங்களில் மாற்றம்
நம் மனதில் என்ன நினைக்கிறோம் என்று கண்
சொல்லிவிடும் அதேபோல நம் உடலில் நோய் இருந்தால் நகங்கள் காட்டிக்கொடுத்துவிடும்.
ஆம் நகங்களில் நிற மாற்றம் அல்லது நகம் அழுகும் தன்மை போன்றவை எய்ட்ஸ்
முற்றிவிட்டதர்க்கான அறிகுறிகள்.
12.கவனச்சிதறல்
நீங்கள் செய்யும் வேலையில் திடீர் கவனச்சிதறல் வருகிறதா
யோசித்து பாருங்கள் வெளிப் பிரச்சினையாக இருந்தால் விடுங்கள். சம்பந்தமேயில்லாமல்
கவனச்சிதறலா அது எய்ட்ஸ் அறிகுறியாக இருக்கலாம்.
13.உதடுகளில் புண்
வெளி உதடுகளில் புண் இருந்தால் அது தோல் சார்ந்த
பிரச்சினையா என்று பாருங்கள் இல்லையென்றால் அது எய்ட்ஸ் அறிகுறிகள்தான்.
14.கை முட்டிகளில் வலி
இது உடம்பில் சத்தி குறைந்தால் இப்படிதான்
இருக்கும் என்று தவறாக நினைகதீர்கள். இது எய்ட்ஸ் முற்றிவிட்டதர்க்கான
அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
15.மாதவிடாய் காலங்களில் கவணம் தேவை
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் லேசான
காய்ச்சலும், காலம் தவறிய மாதவிடாய் இருந்தால் மருத்துவரை அணுகுவது மிகவும்
சிறந்தது. 48 முதல் 51 வயது உள்ள பெண்களுக்கு இது சாதாரணமாக நடக்கும்
நிகழ்வுதான் மற்ற பெண்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.
குறிப்பு : குறைந்தது 6 மாதம் அல்லது 1 வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்யுங்கள். எய்ட்ஸ் ஆரம்பம் நிலையங்களிலேயே கண்டுபிடிக்கப்படலாம்.
தயவுசெய்து இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள் அவர்களுக்கு நிச்சியமாக உதவலாம்.
No comments:
Post a Comment