(Source
)
இன்றைய நாகரிக உலகில் நாம் அவஸ்தைகள்தான் ஏராளம் அதிலும் பெண்களுக்கு ஏற்படும்
அவஸ்தைகள் மிகவும் அதிகம். நாகரிகம் என்றப்பெயரில் பெண்கள் மிகவும் இறுக்கமான
உடைகளை அணிகிறார்கள், ஜீன்ஸ் அணிகிறார்கள். இதுவே இந்தியா போன்ற வெட்ப நாடுகளில்
மனிதர்களுக்கு பிரச்சினை ஏற்ப்படுத்தும். இதை யாருமே புரிந்துகொள்வதாகவேத்
தெரியவில்லை. மிகவும் இறுக்கமான உடைகளை அணியாமல் சற்று தளர்வான உடைகளை அணிந்தால்
நிறைய அவஸ்தைகள் வரவே வராது.
சரி பெண்களின் உள்ளாடையை பொருத்தமட்டில் கண்டிப்பாக பருத்தியினால் ஆன
உள்ளாடையை மட்டுமே அணியவேண்டும். இது நீரை நன்றாக உறிஞ்சும் தன்மையைக் கொண்டது.
பருத்தி ஆடைகள்தான் நம் உடலுக்கு தீமை செய்யாது. இதனால் முன்டிந்த வரையில்
பெண்குரியானது கருப்பாக மாறாது. இருந்தும் சிலருக்கு கருப்பாக மாறும் வாய்ப்புகள்
உண்டு மேலும் அடிக்கடி சவரம் செய்யாமல் ஒவ்வொரு மாதவிடாய்க்கு பிறகு செய்யலாம்.
இரசாயணம் கலந்த ரோம அகற்றிகளை முடிந்தவரை பயன்படுத்ததீர்கள இதனாலும் உங்கள்
பெண்குரியானது கருப்பாக மாறும் வாய்ப்பு அதிகம்.
கருமையைப் போக்க வழிகள்
எலுமிச்சை சாரை கருப்பான இடத்தில் பிழிந்து மெல்ல தேய்த்துக்கொடுங்கள் ஆனால்
எலுமிச்சை அமிலத்தன்மை வாய்ந்தது அதனால் பெண்குறியினுள் சென்றுவிடாமல் பார்த்து
செய்யுங்கள் இல்லையென்றால் எரிச்சலை உண்டாகும் கவனம் தேவை.
தயிரும் நல்ல நிவாரணியாக செயல்படும் கருப்பாக உள்ள இடத்தில் விட்டு மெல்ல
தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவிவிடுங்கள்.
சந்தனம் நீரில் குழப்பி அந்த இடத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து
கழுவிவிடுங்கள். சந்தனம் மிகச்சிறந்த குளிரூட்டி.
நாள்பட்ட கருமை போவது சற்று கடினம் ஆரம்பத்தில் செய்வது நல்லது.
No comments:
Post a Comment