லிங்கா படம் பார்க்க போக வேண்டும் என்பதால்
தனுஷை வைத்து படம் எடுக்கும் பாலாஜி மோகனுக்கு லீவ் லெட்டர் டிவிட்டரில்
அனுபியுள்ளார் தனுஷ். அதற்கு விடுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது மேலும் தனக்கும்
லிங்கா படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் அனுப்ப முடியுமா என்று
கேட்டுள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன்.
No comments:
Post a Comment