Friday, 2 January 2015

2014 வருடத்தில் அதிக லாபம் ஈட்டிய “வேலையில்லா பட்டதாரி”


கடந்த 2014 வருடத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களை தமிழ்த் திரையுலகில் வெளியாகியது. ஆனால் இதில் அனைவருக்கும் லாபம் கொடுத்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் கடந்த ஆண்டில் வெளியான படங்களில் தனுஷ், அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி நடிப்பில் அனிருத் இசையில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் வந்த “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் 20கோடிகள் செலவு செய்யப்பட்ட படம், மேலும் லாபமாகவே 50கோடி சம்பாரித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment