Saturday, 8 November 2014

MS-WORD-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி?



1.WORD DOCUMENT-யை புதிதாக OPEN செய்து கொள்ளவும்.


2.பிறகு WORD-ல்TYPEசெய்யவும்


3.பிறகு SAVE செய்வும்.

4.TOOLS->SECURITY OPTIONS யை கிளிக் செய்யவும்.

5.பிறகு PASSWORD-யை என்டர் செய்யவும்.

6.PASSWORD-யை RETYPE செய்யவும்.

7.பின் வேண்டிய இடத்தில் SAVE செய்து கொள்ளவும்.


8.பிறகு WORD DOCUMENT-யை OPEN செய்யும் போது PASSWORD கேட்கும், PASSWORD-யை RETYPE செய்து OPEN செய்ய வேண்டியதுதான்.

No comments:

Post a Comment