மான்கராத்தே வெற்றிக்குப் பிறகு
சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல் பட இயக்குனர் இயக்கும் படம் “காக்கிசட்டை”.
சிவாவிற்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க அனிருத் இசை அமைக்கிறார்.
படத்தின் இசை சூப்பர்ஸ்டார் பிறந்த நாள் 12ஆம்
தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் படத்தை வரும் பொங்கல் அன்றே திரைக்கு கொண்டு
வர முடிவுசெய்துள்ளனர். ஏற்கனவே விக்ரம் நடிப்பில் “ஐ”, அஜித் நடிப்பில் “என்னை
அறிந்தால்”, விஷால் நடிப்பில் “ஆம்பள” என்று வரிசை கட்டி நிற்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment