பீரியட் படமாக வந்து கமர்சியல் வெற்றி பெற்ற படம் “சுப்ரமணியபுரம்”.
ஜெய், சுவாதி ரெட்டி, சமுத்திரகனி, மற்றும் சசிகுமார் இயக்கி நடித்தது. இதன்
தொடர்ச்சியாக வந்து தேசிய விருது வாங்கிய படம் “வாகை சுடவா”, சென்ற ஆண்டு “முண்டசுப்பட்டி”
என்ற படம் வந்து காமெடியில் கலக்கியது.
“சுப்ரமணியபுரம்” நடித்த அதே நடிகர் கூட்டணியில் இன்னொரு
மற்றும் அதேபோல் பீரியட் படமாக தயாரகப்போகிறது. இந்த படத்தை “ஜில்லா” இயக்குனரின்(நேசன்)
உதவிஇயக்குனர் வசந்தமணி இயக்க உள்ளார்.
No comments:
Post a Comment