சூர்யா ஜோதிகா டைவர்சா?
கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை ஜோதிகா எட்டு
வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில்
நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு சூர்யாவும் அனுமதி கொடுத்திருந்த நிலையில்
தற்போது ஜோதிகா இந்த படத்தில் நடிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' . இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் ஜோதிகா நடிப்பதாக இருந்தது. இந்த படத்தின் கதைப்படி திருமணமாகி ஒற்றுமையாக வாழ்ந்த கணவன் மனைவி திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுவார்கள்.
இந்த படத்தில் நடித்த பின்னர் தான் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த மஞ்சுவாரியர் - திலீப் ஜோடி திடீரென பிரிந்து விவாகரத்து பெறுவதற்காக தற்பொழுது நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதனால் சென்டிமென்டாக ஜோதிகாவை இந்த சம்பவம் உறுத்தியுள்ளது.

சூர்யாவுடன் நான் சேர்ந்து வாழவே விரும்புகின்றேன் ஒருவேளை இந்த படத்தில் நடத்தபின் மஞ்சுவாரியாருக்கு திலீப் டைவர்ஸ் நோட்டிஸ்
அனுப்பியதை போல், எனக்கும்
சூர்யா டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பிவிட்டால், என்னால் அதை கற்பனை செய்து கூட
பார்க்க முடியவில்லை. என்னை விட நயன்தாரா இந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக
இருப்பார் என கூறியுள்ளார். படத்தை தங்களுடைய தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கும்
அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
ஆனால் ஜோதிகா மீண்டும் நடிக்க வருவது மாமனாருக்கு
பிடிக்கவில்லை எனவும், மாமனாரின்
எதிர்ப்பை மீறி நடித்தால் எங்கே சூர்யாவிற்கும் தனக்கும் டைவர்ஸ் வாங்கிகொடுத்து
விடுவாரோ என்ற பயத்தில் தான் ஜோதிகா நடிக்க மறுத்திருப்பார் என மீடியாக்களில் செய்திகள்
பரவியுள்ளது.
கல்யாணத்திற்கு பின் நடிக்கவே கூடாது என சிவக்குமார்
ஜோதிகாவுக்கு கண்டிசன் போட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment