Saturday, 22 November 2014

ரஜ்ஜு பொருத்தம் இல்லையா

(Source deviantART)


மிக முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம். அதாவது ஜாதகனின் ஆயுள் எப்படியுள்ளது என்பதை அது குறிக்கிறது. நமது கிராமங்களில் இதனை கழுத்துப் பொருத்தம் என்று கூறுவார்கள்.

ரஜ்ஜு என்பது மாங்கல்ய பலம். கழுத்து மட்டும் நல்லா இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் ஜோசியரே, அது இருந்தால் போதும் மற்றது இல்லையென்றாலும், காலையில அடித்து சாயங்காலம் கூடிக்கொள்வார்கள் என்று சொல்வார்கள்.


இன்றைய காலக்கட்டத்தில் இரு வீட்டாரும் ரஜ்ஜு(ஆயுள்) மற்றும் மகேந்திர(குழந்தை பாக்கியம்) பொருத்தம் பொருந்திவந்தாலே திருமணத்திற்கு தயார் என்று கேட்கமுடிகிறது.

No comments:

Post a Comment