சிவகர்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் நடிகர் தனுஷ் தயாரிக்கும்
படம் “காக்கிசட்டை”. இந்த படத்தின் இசை 5டிசம்பர் இன்று வெளியாக இருந்தது. சில
காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இப்போது அதிகாரவபூர்வமாக “சூப்பர்ஸ்டார்”
ரஜினிகாந்தின் பிறந்தநாள் 12.12.14 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்படிருக்கிறது. இயக்குனர்
கார்த்திக் சுப்புராஜ் புதிய படமும் ரஜினியின் பிறந்தநாளில் ஆரம்பிக்கப்படுகிறது
என்பது குறிபிட்டத்தக்கது.
No comments:
Post a Comment