இயக்குனர்
சிம்புதேவன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும்
பலர் நடிக்கும் நடிகர் விஜயின் 58வது படத்திற்கு “கருடா” அல்லது
“கருடன்” என்று பெயர் வைத்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் தெரியும். இதில் விஜய் சித்திர குள்ளனாக
நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment