இந்தியாவில் சியோமி(Xiaomi) மொபைல் போன்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம் சியோமி மொபைல் போன்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்தது. சீனாவில் தயாரிக்கப்படும் இந்த போன்கல் இனி இந்திய ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் கூட விளம்பரம் செய்யக் கூடாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்திய ஏர் இந்திய உழியர்கள் பயன் படுத்த அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிட்டப்பட்டது.
No comments:
Post a Comment