பங்களாதேஷ் நாட்டில் அக்டோபர் 31 ம் தேதி
ஒரு திருமணம் நடந்தது, எல்லோரையும் வாயை பிளக்க வைத்துவிட்டது, அட ஆமாங்க,
கல்யாணம்னா கல்யாணம் அப்படியொரு கல்யாணம். ஹோணுபா அக்த்டேர் ரிக்டா என்ற மனப்பெணிற்கு
வயது 29. அட தாமதமாக அன திருமணம்தான் நினைக்காதிங்க மணமகனுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சின்ன
வயசுதான் வெறும் 67 வயசுதான் ஆகுது. இந்த முஜிபுல் ஹக் என்ற மணமகன் வேறு யாரும்
இல்லை பங்களாதேஷ் நாட்டின் தற்போதைய ரெயில்வேத் துறை அமைச்சர்தான்.
No comments:
Post a Comment