Tuesday, 4 November 2014

ஸ்னாப் டீல் அனுப்பிய பழைய விம் பார்


ஸ்னாப் டீல் அனுப்பிய பழைய விம் பார்





மும்பையில் வசிக்கும் லஷ்மிநாராயண் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சாம்சங் கேலக்சி கைபேசியை ஸ்னாப் டீலில் புக் செய்தார் ஆனால் வந்தது பழைய மற்றும் பயன்படுத்திய விம் பார் சோப்பு. வாயை பிளந்த லக்ஸ்மிநாராயண் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார். இதை தனது முகநூல் பக்கத்தில் பகிரவும் எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து, அதை 30000 பேர் ஷேர் செய்ய, இது ஸ்னாப் டீல் வரை சென்றுவிட்டது. பின்பு அவர்களே இவரை தொடர்புகொண்டு நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் மேலும் தான் செலுத்திய பணத்தையும் திருப்பி தந்து விட்டார்கள் என்றும் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆகவே ஆன்லைன்லில் பொருள்கள் வாங்குவோர் கவனமாக வாங்கவும்.

No comments:

Post a Comment