சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்யும் முறை
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 1 /2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 1 /2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் புளிக்கரைசல் மற்றும் 11/2 கப்
தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வெண்டைக்காய் வேகும் வரை நன்கு வேக விடவும்.
- வெண்டைக்காய் புளிக்குழம்பு சாதம் மற்றும் சப்பாத்தியுடன்
சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment