வீரமும்
வேகமும் கொண்ட மேஷம் ராசி அன்பர்களே! உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் இடையூறு
ஏற்படும். மனம் தெளிவாக இருக்கும். எது நடந்தாலும் தைரியாமாக
இருப்பீர்கள்.அப்பாவின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இம்மாதம் 9ம் தேதிவரை படிப்பில் மந்தநிலை
நீடிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிரமங்கள் இருக்கும். கணவன் மனைவி
அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும். தொழில் உத்தியோகத்தில் தடை இருக்கும். அதிகமான
அலைச்சலால் உடல் நலம் பாதிக்கப்படும். கொஞ்சம் மருத்துவ செலவும் உண்டாகும். அழகரை
வழிபடுவதின் மூலம் வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.
ரிஷபம்
ரிஷபம்
பேச்சினாலேயே பிறரை வெல்லும் ரிஷபம் ராசி அன்பர்களே!
அப்பாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. மன நிலை சிறப்பாக இருக்கும். வாகனங்களை
கையாளுவதில் கவனம் தேவை. இம்மாதம் 9ம் தேதிக்கு பிறகு தாய் மாமனுடன் கருத்துவேறுபாடு. உண்டாகும். இம்மாதம்
19ம் தேதி வரை குடும்பத்தில் குழப்பங்கள் நிலவும். ஏதோ
ஒரு பாரம் மனதில் அழுத்திக் கொண்டிருக்கும். காலபைரவரை வழிபடுவதின் மூலம்
வாழ்க்கையில் வளங்களை பெறலாம்
மிதுனம்
மிதுனம்
சிந்தனையில் வேகம் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே!
தொழில் உத்தியோகம் புது உத்வேகத்துடன் சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான
செயல்பாடுகள் அனைத்தும் எளிதில் நிறைவடையும். பண வரவு திருப்திகரமாக இருக்கும், மனதில் தெம்பு அதிகரிக்கும்.
இம்மாதம் 9ம் தேதி வரை ஷேர் மார்க்கெட்டில் புதிய
முதலீடுகள் செய்ய வேண்டாம். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். நிலம் வீடு
வகைகளில் பிரச்சினைகள் உண்டாகும் இம்மாதம் 11ம் தேதிக்கு
பிறகு நிலைமை சீராகும். கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களை கையாளுவதில் கவனம் தேவை.
தொழிலில் புதிய எதிரிகள் தோன்றுவார்கள். லட்சுமிஹயக்கிரீவரை வழிபடுவதின் மூலம்
வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.
கடகம்
கடகம்
எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் கடகம் ராசி
அன்பர்களே! பெருந்தன்மையான குணத்தினால் அனைவருக்கும் உதவுவீர்கள். வயிற்று
பகுதியில் வலி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். இம்மாதம் 9ம் தேதி வரை கமிஷன் வியாபாரம்
சிறப்பாக இருக்கும். இம்மாதம் 19ம் தேதிக்கு பிறகு
பெண்களால் பிரச்சினை உண்டகும். எந்த வகையில் கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் மிகவும்
தைரியமாக எதிர் கொள்வீர்கள். ஆன்மீகப் பயணம் உண்டாகும். இம்மாதம் 11ம் தேதிக்கு பிறகு மின்சாரம் தொடர்பான தொழில்களில் கவனம் தேவை. சிவனை
வழிபடுவதின் மூலம் வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.
சிம்மம்
சிம்மம்
தலைமை பண்பு கொண்ட சிம்மம் ராசி அன்பர்களே! தொழில்
உத்தியோகத்தில் மந்த நிலை நீடிக்கும். அதிகமான செலவுகள் உருவாகும். பேச்சில் கவனம்
தேவை. இம்மாதம் 9ம்
தேதிவரை கமிஷன் வியாபாரம் சிறப்பில்லை. குழந்தைகளின் நடவடிக்கையால் மனதில் கவலை
தோன்றும். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். போக்குவரத்தில் கவனம் தேவை.
வாகன பராமரிப்பில் கவனம் தேவை. மஹாலட்சுமியை வழிபடுவதின் மூலம் வாழ்க்கையில்
வளங்களை பெறலாம்.
கன்னி
கன்னி
கலைகளில் நிபுணத்துவம் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரம்
மிகவும் சிறப்பாக இருக்கும். பண வரவும் மனம் மகிழத்தக்க வகையில் இருக்கும்.
குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு குழப்பம் உண்டாகும்.
அம்மாவுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். நண்பர்களை
விரோதித்துக்கொள்ள வேண்டாம். சூரியநாராயணனை வழிபடுவதின் மூலம் வாழ்க்கையில்
வளங்களை பெறலாம்.
துலாம்
துலாம்
சொல்லும் செயலும் ஒன்றாக மதிக்கும் துலாம் ராசி
அன்பர்களே! பொருளாதார நிலை மனதிற்கு வருத்தம் அளிக்கும். குடும்பத்திலும் சச்சரவு
தோன்றிக் கொண்டிருக்கும். இம்மாதம் 9ம்தேதி வரை முதலீடுகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். இம்மாதம் 11ம் தேதி வரை சகோதரர்கள் உதவி இருக்கும். அனைத்து செயல்களுக்கும்
மனைவியின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் தலை தூக்கும். எல்லா
விஷயங்களிலும் முடிவெடுப்பதில் கவனம் தேவை. நரசிம்மரை வழிபடுவதின் மூலம்
வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிகம்
செயல்களில் வேகம் மிக்க விருச்சிகம் ராசி
அன்பர்களே! மனப் போராட்டம் அதிகமாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. இம்மாதம்
11ம் தேதிக்கு பிறகு
செயல்களில் வேகம் பிறக்கும். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். இம்மாதம் 9ம் தேதி வரை ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபம் தரும். பணப்புழக்கம்
சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பெண்களின்
உதவி கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதின் மூலம் வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.
தனுசு
ஆழ்ந்த
அறிவு கொண்ட தனுசு ராசி அன்பர்களே! படிப்பில் மேன்மை நிலை உருவாகும். கணவன் மனைவி
அன்னியோன்னியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் தொல்லை
அதிகரிக்கும். வீடு நிலம் வாகனம் போன்ற வகைகளில் சகோதரர்களுடன் சச்சரவுகள்
தோன்றும். பணவரவில் தடை உருவாகும். மனதில் விரக்தி தோன்றும். தொழிலில் கடுமையாக
உழைக்க வேண்டியிருக்கும். இம்மாதம் 9ம் தேதி வரை கடித போக்குவரத்து பத்திரம் பதிவு போன்றவை தடை இல்லாமல்
நடைபெறும். சங்கரநாராயணனை வழிபடுவதின் மூலம் வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.
மகரம்
அனைவரின் அன்பை பெற்ற மகரம் ராசி அன்பர்களே! தொழில் உத்தியோகம் மிகவும் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகள் எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பார்கள். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கமிஷன் வியாபாரம் சிறப்பாக இருக்கும். படிப்பில் மேன்மை உண்டாகும். தாய் மாமனின் உதவி கிடைக்கும். தாய் தந்தையின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்ல பலனை தரும், மின்சார உபகரணங்களை கையாளுவதில் கவனம் தேவை. முருகனை வழிபடுவதின் மூலம் வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.
கும்பம்
விவேகம் மிக்க கும்பம் ராசி அன்பர்களே! குடும்பத்தில் அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும். வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. தொழில் சிறக்கும் அதிகாரிகளின் ஆலோசனை தொழில் மேன்மைக்கு கை கொடுக்கும். இம்மாதம் 9ம் தேதி வரை வியாபாரம் சுமாராக இருக்கும். இம்மாதம் 11ம் தேதிக்கு பிறகு சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். இம்மாதம் 19ம் தேதி வரை பெண்களின் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். அம்பாளை வழிபடுவதின் மூலம் வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.
மீனம்
எல்லாருக்கும் வளைந்து கொடுக்கும் மீனம் ராசி அன்பர்களே! மனம் தெளிவாக வேலை செய்யும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். கணவன் மனைவியிடையே பூசல்கள் தோன்றும். இம்மாதம் 19ம் தேதிக்கு பிறகு பிரச்சினைகள் அதிகரிக்கும். இம்மாதம் 11ம் தேதிக்கு பிறகு வாகன யோகம் கிடைக்கும். இம்மாதம் 9ம் தேதிவரை வியாபாரம் சிறப்பாக இருக்கும். உடலில் அசதி தோன்றும் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். துர்க்கையை வழிபடுவதின் மூலம் வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 – 2017
சினிமா செய்திகளுக்கு
நடிகைகள் புகைப்படங்களுக்கு
உடல் பாதுகாப்பு
புதிய ரக ஸ்மார்ட் போன்கள்
No comments:
Post a Comment