சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி
அதாவது அவரின் பிறந்தநாளில் வெளியாக உள்ள லிங்கா திரைப்படம் தினம் தினம் சாதனைகளை
படைக்கிறது. இன்றும் புதிதாக ஒரு சாதனை. லிங்கா படமானது கோவை பகுதியை மட்டும்
விற்காமல் விலை பேசிக்கொண்டு இருந்தார்கள் இப்போது பேரம் முடிந்தது அதாவது மிகவும்
அதிக தொகைக்கு ரூபாய் 13 கோடிகளுக்கு விற்கப்பட்டது. எப்படி இருந்தாலும் ஒரே ஒரு
வாரத்தில் போட்ட காசை எடுத்துவிடுவார்கள். மிச்சம் அனைத்தும் விநியோகஸ்தர்கள்,
தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம்தான்.
No comments:
Post a Comment