(Image Malaimalar)
லிங்கா திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகி
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் இணையத்திலும்
வெற்றிகரமாக பதிவிறக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நமது OnlineArasan இன்று
ஒரு ஆய்வை செய்ததது அதில் லிங்கா வெளியாகி 7 நாட்கள் ஆகிறது அதற்குள்ளேயே 5
லட்சத்திற்கும் மேல் நேரடியாக பதிவிறக்கம் நடைபெற்றுள்ளது. இந்த கணக்கில் Torrent
Downloads கணக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 5 லட்சம்
டிக்கெட்டிற்கு ரூபாய் 50 வீதம் போட்டால் கூட நஷ்டம் 25000000 வருகிறது. மேலும்
இதில் இருந்து குறைந்தபட்சம் 2 லட்சம் திருட்டு DVDகள் தயாரித்து ரூபாய் 30க்கு
விற்றால்கூட ரூபாய் 6௦௦௦௦௦௦க்கு கல்லா கட்டியிருப்பார்கள்.
No comments:
Post a Comment