Wednesday, 17 December 2014

லிங்கா ஐந்து நாளில் 163 கோடி வசூல்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லிங்கா படம் டிசம்பர் 12 தேதி வெளியானது. வெளியான முதல் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் செய்ததது மேலும் முதல் நாளில் மட்டுமே 37 கோடி வசூல் செய்ததது.

லிங்கா வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்டது,

முதல் நாள் : 37 கோடி

இரண்டாம் நாள் : 33 கோடி

மூன்றாம் நாள் : 31 கோடி

நான்காம் நாள் : 32 கோடி

ஐந்தாம் நாள் : 30 கோடி


ஆக மொத்தமாக வெளியான ஐந்து நாளில் 163 கோடி வசூல் செய்துள்ளது.

No comments:

Post a Comment