Wednesday, 10 December 2014

லிங்கா படத்தின் இடைவேளையில் அஜித்


லிங்கா படத்தின் இடைவேளையில் நடிகர் அஜித் நடிக்கும் “என்னை அறிந்தால்” படத்தின் டிரைலர் ஒளிபரபரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அஜித் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளர்கள்.

No comments:

Post a Comment