Sunday, 4 January 2015

விஜய்58க்கு பெயர் வச்சாச்சு



இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் இளையதளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் விஜய்58. இதற்கு தற்போது பெயர் வைத்துள்ளதாகவும் நம்மத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்த படத்திற்கு புலி #PULI என பெயர் வைத்துள்ளதாகவும் வரும் பொங்கல் அன்று படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டர் அதிகார்பபூர்வமாக வெளியிடப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிகின்றன. 

No comments:

Post a Comment