Thursday, 20 November 2014

ரஜினி அரசியலுக்கு வரலாம் ராமதாஸ் பன்ச்


கோவையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி நடத்திய உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த அவரிடம், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு ரலாம். அரசியலுக்கு வர ரஜினிக்கு முழு உரிமை உள்ளது.. அவர் வருவதற்கு முன்பே விமர்சனங்கள் தேவையற்றது," என்றார்.

No comments:

Post a Comment