Monday, 1 December 2014

அட்ரஸ் ப்ரூப் இனி கவலை வேண்டாம்


(Image channaipost)

உஙகள் பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆஃபிஸ் சென்று விசயத்தை கூறி வெரும் 300 ரூபாய் செலவில் எந்த வித பேப்பர் இல்லாமல் அட்ரஸ் ப்ரூப் வாங்க முடியும்.
இந்த வசதி வந்து மூன்று ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது ஆனால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நிறைய பேருக்குத் தெரியவில்லை.

வெளியுர்களில் வசிக்கும் மக்களுக்கு அவசரத் தேவைக்காக இருப்பிடச் சான்றிதழ் வாங்குவதில் ஏகப்பட்ட பிரச்சினை இருக்கிறது எனவே இனிமேலாவது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விண்ணப்ப கட்டணம் ரு.20.
சேவை மற்றும் அட்டை கட்டணம் ரு.250.

தட்கல் முறை கட்டணம்(5வேலை நாட்கள்) ரு.600.

No comments:

Post a Comment