ஐந்து நண்பர்கள் ஒரு முடிவு எடுத்து நாம்
திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்று முடிவு செய்கிறார்கள் ஆனால் கதாநாயகன் வைபவ்
இதில் உடன்பாடு இல்லாமல் நண்பர்களுக்காக ஒப்புக்கொள்கிறார் ஆனால் காதல் வலையில்
விழுகிறார் பிறகு என்ன நடிக்கிறது என்பதுதான் மொத்தக்கதை.
இதெல்லாம் ஒரு கதையா
என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குத்தான் இந்த படத்திற்க்கு கப்பல் என்று
என்று நினைக்கிறோம்.
இந்த படத்தைப் பற்றி சொல்ல பெரிதாக இல்லை ஆனால்
நகைச்சுவையாக திரைக்கதையை நகர்த்தி கொண்டு செல்கிறார் இயக்குனர்.
படத்தின் இசை
கேட்க புதுமையாக இருக்கிறது சில பாடல் வரிகள் முணுமுணுத்துக் கொண்டு வெளியே
வரலாம். படத்தின் இறுதி காட்சிகள் மிகவும் நன்றாக மெத்த நகைச்சுவை விருந்தாக
இருக்கிறது.
மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் நகைச்சுவையாக
நன்றாக பொழுது போகிறது ஒரு முறை பார்த்துவிடுங்கள்.
No comments:
Post a Comment