Saturday, 13 December 2014

ஆந்திராவில் எந்திரனை முந்திய லிங்கா வசூல் 5 கோடி மேல்


லிங்கா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஆந்திராவில் எந்திரனை முந்தியது. லிங்கா திரைப்படத்தின் இறுதி காட்சிகள் சற்று நெருடலாக இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அது மட்டுமின்றி படத்தின் நீளமும் அதிகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளர்னர். இருந்தாலும் படத்தின் வசூலில் பெரிதாக மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. ஆந்திராவில் முதல் நாள் வசூலில் எந்திரனை, லிங்கா முந்தியது என்று கூறப்படுகிறது அதாவது முதல் நாளில் மட்டுமே 5 கோடி மேல் வசூல் ஆகியிருக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment