நேற்று டிசம்பர் 12ஆம் தேதி அதாவது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று “லிங்கா” ரஜினி நடிப்பில்,
K.S.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான
லிங்கா படமானது இதற்கு முன் வெளியான படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
தமிலகத்தில் மட்டுமே ரூபாய் 15.90 கோடியும்,
தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் 9.25 கோடியும், வெளிநாடுகளில் 9.90 கோடியும்
மொத்தம் சுமாராக 35 கோடிகள் வசூல் செய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி லிங்கா தமிழ் படங்களில் முதல்
நாளில் அதிக வசூல் செய்த படங்களில் முதலில் நிற்கிறது.
No comments:
Post a Comment