நடிகர் தனுஷ் மற்றும் அமலா பால் நடிப்பில்
அனிருத் இசையில் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான “வேலையில்லா பட்டதாரி” வெற்றியைத்
தொடர்ந்து அதே கூட்டனியில் மற்றுமொரு படம் உருவாக இருக்கிறது இதன் படப்பிடிப்பு
வரும் பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த
படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். “வேலையில்லா பட்டதாரி”
தெலுங்கில் “ரகுவரன் பி.டெக்” மொழிமாற்றம் செய்து வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாக
உள்ளது.
No comments:
Post a Comment