ரஜினி ரசிகர்கள் லிங்கா வசூல் குறித்த உண்மை நிலவரத்தை அறிவித்து, எதிர்ப்பாளர்களை வாயடைக்க வேண்டும் என்று லிங்கா தயாரிப்பாளர் மற்றும் ஈராஸ் நிறுவனத்தைக் கேட்டுள்ளனர்.
ஈராஸ் தரப்பில் 'சினிமாவில் எந்தப் படத்தின் வசூலையாவது முழுவதுமாக வெளியில் சொல்லியிருக்கிறார்களா... கிடையாது. ஆனால் லிங்காவுக்கு மட்டும் இந்த நெருக்கடியைத் தருகிறார்கள். இந்தப் படத்துக்கு எதிராகப் பேசுவோர் நிச்சயம் உண்மையான வசூல் விவரங்களைத் தரமாட்டார்கள். எனவே நாங்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், பொங்கலுக்கு முன் வசூல் விவரங்களை அறிவிக்கப் போகிறோம்," என்றனர்.
No comments:
Post a Comment