Monday, 3 November 2014

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 மகரம்

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 மகரம்

மகரம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் நற்பலன் தரும் பதினொன்றாவது ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து நல்ல பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. பணம் கொட்டோ என்று கொட்டும் குரு பார்வையும் இதற்கு உதவிகரமாக இருக்கும். தெம்பாக இருப்பீர்கள் மனசு தெளிவாக இருக்கும் முகம் பிரகாசிக்கும். பூரணமாக எந்த குறைவுமில்லாமல் சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.


புதிதாக வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். மிதமிஞ்சிய தைரியம் வரும், புதிதாக நண்பர்கள் சேருவார்கள். இந்த இரண்டரை வருடமும் ராஜ யோகம் தான். எல்லா வகையிலும் நல்ல பலன்களே நடக்கும். வாழ்க்கையில் மேன்மை பெறப்போகும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். 

மகரம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

No comments:

Post a Comment