சனிப்பெயர்ச்சி 2014 – 2017 கும்பம்
கும்பம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் பத்தாவது
ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து நல்ல பலன்களை வழங்கப் போகிறார். இந்த இரண்டரை வருட
காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் உழைப்பை அதிகரிக்க
வேண்டும். வருமானம் கொஞ்சம் குறையும் செலவை குறைத்துக் கொள்ளவும்.
இருந்தாலும் உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்திற்கு
அதிபதி குரு உச்சம் பலம் பெற்று தன்னுடைய வீட்டையே பார்ப்பதால் எப்படியோ
எங்கிருந்தோ பணம் வந்து சேரும். சேமிப்பை அதிகப்படுத்துங்கள் தேவையானதிற்கு
மட்டும் கவனமாக செலவழியுங்கள். ஒரு சிலர் மதிக்கமாட்டார்கள் அதற்காக கவலைப்பட
மனதில் கவலை வேண்டாம். கொஞ்சம் கஷ்டபலன் நடந்தாலும் கடும் உழைப்பினால் அதை சரி
செய்துவிடலாம்.
கும்பம் ராசிக்கான
2015 ஆண்டு
பலன்கள்
No comments:
Post a Comment