Monday, 3 November 2014

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 மீனம்

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 மீனம்

மீனம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் ஒன்பதாவது ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து பலன்களை வழங்கப் போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம் என்று ஜோதிடத்தில் மிகவும் சிறப்பித்து போற்றப்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாவது இடத்தில் எந்த கிரகம் நின்றிருந்தாலும் நிச்சயமாக நல்ல பலன்களையே தரும் என்று எல்லா ஜோதிட நூல்களும் கூறுகின்றன.


சனி இயற்கை அசுபர் தன் குணத்திற்கேற்றவாறு கொஞ்சம் கெட்ட பலன்களும் தரத்தான் செய்வார். தானம் தர்மங்கள் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள், அப்பாவுக்காக செலவழிக்க வேண்டியிருக்கும், சில சமயம் தீய குணங்கள் தலைதூக்கும் தர்ம சிந்தனை குறையும் குடும்பத்தில் கொஞ்சம் சச்சரவு உண்டாகலாம். உங்கள் ராசிநாதன் குரு உச்சம் பலம் பெற்று ராசியையே பார்ப்பதால் கஷ்டங்களின் தாக்கம் பெரிய அளவில் பாதிக்காது. 

மீனம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

No comments:

Post a Comment