சனிப்பெயர்ச்சி 2014 – 2017 மிதுனம்
மிதுனம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் நற்பலன்
தரும் ஆறாவது ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து நல்ல பலன்களை வழங்கப்போகிறார். இந்த
இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள்
கூறுகின்றன.
எல்லா வகைகளிலும் நல்ல பலன்கள் நடைபெறும், பொன்னும் பொருளும் சேரும்,
நிலம் வாங்குதல் வீடுகட்டுதல் வாகனம் வாங்குதல் போன்ற நற்பலன்கள்
நடைபெரும், பதவி உயர்வு கிடைக்கும், கௌரவம்,
அந்தஸ்து மேலோங்கும், நோய்கள் நீங்கும்,
உடல் பலம் பெறும் முகத்தில் புத்தொளி தோன்றும், எல்லா எதிரிகளையும் வென்று விடுவீர்கள் எல்லோருமே உங்களிடம் பணிந்து
நிற்கும் உன்னத நிலை உருவாகும்.
எல்லா வகையிலுமே சனி பகவான் உங்களுக்கு நல்ல
பலன்களையே இந்த ஆறாம் இடத்தில் தரப்போகிறார். மேலும் உச்சம் பெற்ற குரு மேற்கண்ட
நற்பலன்களை ஊக்குவிப்பார்.
மிதுனம் ராசிக்கான
2015 ஆண்டு
பலன்கள்
No comments:
Post a Comment