விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் ஒன்றில் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ரீ- எண்ட்ரி செய்த பின்னர் காமெடி கேரக்டரில் நடிக்கும் முதல்படம் இதுதான்.
பிரபல இயக்குனர் எழில் அவர்களின் உதவியாளர் முருகைய்யா இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு மாமாவாக வடிவேலு நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. பிப்ரவரியில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என முருகைய்யா தெரிவித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வடிவேலு மீண்டும் காமெடி வேடங்களில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment